துர்கா ஸ்டாலின் வெள்ளி பீரோ வாங்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

‘’வெள்ளி பீரோ வாங்கிய துர்கா ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா அம்மா, மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ராக்கெட் தேவையா என்று கேட்டீர்கள். இப்போ வெள்ளியில் பீரோ தேவையா. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பீரோ.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

துர்கா ஸ்டாலின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் ‘கொலு’ வைத்துள்ளாரா?

‘’துர்கா ஸ்டாலின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் ‘கொலு’ வைத்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ திமுகவினர் சனாதனத்தை வேரறுத்து வேடிக்கை பார்த்த பொழுது ,😂 “’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link மேலும் சிலர், […]

Continue Reading

கொரோனா வசூல் பணத்தில் புடவை வாங்கிய துர்கா ஸ்டாலின் என்று பரவும் விஷம பதிவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி கொரோனா நிவாரண நிதி வசூலில் இருந்து ரூ.1 கோடிக்கு புடவை வாங்கி அணிந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ரூ.1 கோடி தங்க […]

Continue Reading