பிரதமர் மோடி டாய்லெட் சென்றபோது 37 புகைப்படங்கள் எடுத்தாரா?

பிரதமர் மோடி கழிப்பறை சென்றுவிட்டு, 37 புகைப்படங்கள் எடுத்து விளம்பரம் செய்கிறார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இந்த படத்தை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263 & +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.  இதே படத்தை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதையும் கண்டோம்.  Claim Link  l Archived Link  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோவை திமுக ஆட்சியில் நிகழ்ந்தது போல பரப்புவதால் சர்ச்சை!

‘’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link I Archived Link   உண்மை அறிவோம்: குறிப்பட்ட வீடியோவில், 22.05.2018 என்றும் FCI Roundana என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்மூலமாக, கடந்த 2018ம் ஆண்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, எளிதல் உறுதி செய்ய முடிகிறது.  அடுத்தப்படியாக, இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என […]

Continue Reading