FACT CHECK: வைரலாகப் பரவும் வைகோ மற்றும் தேஜஸ்வி யாதவின் எடிட் செய்த புகைப்படம்!
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு வைகோ சால்வை அணிவித்தது போன்று அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தவறாக இதைப் பகிர்வதால் இது பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தேஜஸ்வி யாதவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Google லில் தேடினாலும் கிடைக்காத படம். […]
Continue Reading