ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?
‘’ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பாஜக எம்.பி.,யின் ஆட்டம். ராஜஸ்தான் ஜலோர் – சிரோஹி பாஜக எம்.பி. தேவ்ஜி படேலின் வளர்ச்சி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் சிந்தியா ஜார்கண்டில் சென்று கட்சியை வளர்க்க […]
Continue Reading