FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?
‘’2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி பகிர்வதை கண்டோம். Twitter Claim Link […]
Continue Reading