28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளையம் என்ற புகைப்படம் உண்மையா?

நிலவை ஒரே நேரத்தில், ஒரே இடத்திலிருந்து தொடர்ந்து 28 நாட்களுக்கு புகைப்படம் எடுத்து அதை அழகிய நிலவு வளையம் என்று ஒரே புகைப்படமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமாவாசை. முழுநிலவு வரையிலான நாட்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து நிலவை புகைப்படங்கள் எடுத்து அதை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக உருவாக்கி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று பரவும் AI வரைபடம்!

நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நிலவில் இருந்து பூமி தெரிவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்… நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலவில் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் பூஸ்டர் எனப்படும் நீண்ட சிலிண்டர் போன்று ஒன்று விழுந்து வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவுக்கு முன்னாதாக நிலவை அடைவோம் என பயணித்த ரஷ்யாவின் லூனா-25 நிலவில் விழுந்தது காட்சி” […]

Continue Reading