FACT CHECK: ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு? – தொடரும் வதந்தி

ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு 211 பசுக்களுக்கு பகவத் கீதையை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசு மாடுகள் அருகே, காவி துண்டு, உடை அணிந்த சிலர் புத்தகம் ஒன்றை படிக்கும் புகைப்படத்தில் போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில், “ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை […]

Continue Reading