பங்களாதேஷில் இந்து மக்களை நடுரோட்டில் அடித்து உதைத்து மதம் மாற்றும் கும்பல் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’பங்களாதேஷில் இந்து மக்களை சிறை பிடித்து ! அடித்து உதைத்து !! அவர்களை பொது வெளியில் அமர வைத்து மதவெறி கும்பல்கள், படுபாதக இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வைக்கும் கொடூர காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *🤠 பங்களாதேஷில் இந்து மக்களை சிறை பிடித்து […]
Continue Reading