பலுசிஸ்தானில் பாக்., கொடி எரிப்பு என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive பாகிஸ்தான் கொடியை இருவர் எரிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பலோசிஸ்தானில் மக்கள் பாக் கொடியை தீ வைத்துக் கொளுத்துகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாகவே […]
Continue Reading