அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாகவும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும் சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் […]
Continue Reading