குஜராத் குடிமைப் பணித் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் மாநிலத்தில் குடிமைப் பணித் தேர்வில் மாணவர்கள் மிகவும் சாதாரணமாகக் காப்பி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். ஆண்கள், பெண்கள் என அனைவரும் காப்பி அடிக்கின்றனர். தேர்வு அறை பொறுப்பாளரும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் […]

Continue Reading

பீகாரில் கட்டப்பட்ட தரமற்ற பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பீகாரில் மிகவும் மோசமாகக் கட்டப்பட்ட பாலம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பாலம் பீகாரில் கட்டப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெறும் இரும்பு கம்பிகள் மட்டும் தெரியும் அளவுக்கு சிதைந்து போன பாலம் ஒன்றின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தரம்ன்னா தரம் அப்படி ஒரு தரம் பாருங்கள் பீகார் பாலம்…🧐 ஒரு மூட்ட சிமெண்ட்லயே மொத்த […]

Continue Reading