FACT CHECK: பெண்களைத் தாக்கிய பெரம்பலூர் தி.மு.க வேட்பாளர்?– ஃபேஸ்புக் வதந்தி
பியூட்டி பார்லர் பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய நபரைத்தான் தற்போது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் தி.மு.க அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பியூட்டி பார்லரில் உள்ள பெண்களை ஒருவர் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆதரிப்பீர் உங்கள் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரை. ஒரு பொம்பளை மேல கையை […]
Continue Reading