FACT CHECK: பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீட்டின் படமா இது?– உண்மை அறிவோம்
பிரதமர் நரேந்திர மோடிக்காக ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீடு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்துடன் “ஏழைத்தாயின் மகன் வீடு 13,450 கோடி மக்களே சிந்திப்பீர்” என்று யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஏழைதாயின் மகன் வீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Continue Reading