நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?
‘’நம்பிக்கை தரும் தமிழ் நடிகர்களில் பிரதீப் ரங்கநாதன் முதலிடம்,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் யார் நம்பிக்கை தருகிறார்கள். தந்தி டிவி நடத்திய டிஜிட்டல் சர்வே முடிவு. பிரதீப் ரங்கநாதன் 55.5% வாக்குகள் […]
Continue Reading
