மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசு தரப்படுகிறதா?

‘’மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசுத் தொகை அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பூவின் மீது சொடுக்கி உடனடியாகப் பெறுங்கள். ரூ.5000 உதவி. இந்தச் சலுகை இன்றைக்கு மட்டுமே,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

ஆகஸ்ட் 18 சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்று பரவும் வதந்தி!

ஆகஸ்ட் 18ம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்பரதி சிவாஜியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “AUG 18 சத்திரபதி வீர சிவாஜி. ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம் […]

Continue Reading