உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில் கேட்ஸ் சாக்கடை சுத்தம் செய்தாரா?

‘’உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடை சுத்தம் செய்த பில் கேட்ஸ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அனைவரும் சமம்! உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடைக்குள் நுழைந்து தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் […]

Continue Reading

பில் கேட்ஸ் அவரது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்தாரா? 

‘’பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், உலக மக்களை தடுப்பூசி போடும்படி பிரசாரம் செய்கிறார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த 2018-19 முதலாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் […]

Continue Reading