புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?
‘‘ராம நவமி அன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Tweet Link l Archived Link பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: துபாயில் அமைந்துள்ள […]
Continue Reading