திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’ திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட பஸ் புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தாலேயே ஒரு விசயம் எளிதாக விளங்கும். ஆம், அதன் முகப்புப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பின்பற்றப்படும். தற்போது தமிழ்நாட்டில் […]
Continue Reading