கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading