பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு என்று பரவும் செய்தி உண்மையா?
‘’மோடி வருகையின்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா.. அட பாவமே.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு. கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு,’’ […]
Continue Reading