மெக்சிகோ கலவரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலவரம் காரணமாக ஏராளமான வாகனங்கள், வணிக நிறுவனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மெக்சிகோவில் எல் மேன்சோ கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பொது மக்கள் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தியதாகக் […]

Continue Reading

FACT CHECK: போதை மருந்து கடத்தல்- பிரபல மசாலா நிறுவனத்திற்கு சிக்கல் என பரவும் வதந்தி!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இதனால் பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “சிக்கலில் ஆச்சி நிறுவனம்? ஆச்சி – மசாலா தூள் […]

Continue Reading