கோவா பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் போலீசாரிடம் தகராறு செய்யும் அவரை அடிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பார்க்க அந்த பெண் மது போதையில் உள்ளது போல உள்ளது.  நிலைத் தகவலில், “கோவா மாநில பாஜக அமைச்சரின் […]

Continue Reading

‘வகுப்பறையில் மாணவிகள் மது விருந்து’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’திமுக ஆட்சியில் மது விருந்து நடத்தும் மாணவிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’ பள்ளி குழந்தைகள் சாராயம் குடிக்க யார் காரணம்? அதில் ஆசிரியருக்கு பங்கு உண்டு தானே? நீங்க சொல்லி கொடுத்த பாடம் இப்படிதான் இருந்தது. இதற்கு காரணம் யார்? இதுபோல் நிகழாமல் இருக்க […]

Continue Reading