மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதா?
‘’மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், தனது ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியிருப்பது முக்கியமான ஒரு முடிவாக இருக்கிறது. இந்த […]
Continue Reading