FACT CHECK: திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

திருமாவளவன் மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஷமத்தனமான பதிவு என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இந்த பதிவை 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வீரதேவேந்திரன் கண்டமணூர் என்பவர் பதிவேற்றியுள்ளார். தற்போதும் இந்த பதிவு வைரலாக […]

Continue Reading