சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?
கல்லுப்பட்டி சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு புஷ்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை […]
Continue Reading