FactCheck: லுப்போ கேக்கில் குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் கலக்கப்படுகிறதா?
தற்போது புதிதாக அறிமுகம் ஆகியுள்ள கேக் ஒன்றில் குழந்தைகளை முடமாக்கும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள கேக்கை பிரித்து, அதில் இருந்து பொடி மாத்திரைகள் இரண்டை எடுப்பது போன்று வீடியோவில் காட்சிகள் வந்தன. […]
Continue Reading