கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

20 நிமிட மின் தடைக்காக தலை வணங்கி மன்னிப்பு கேட்டாரா ஜப்பான் அமைச்சர்?

20 நிமிட மின் தடைக்காக, 20 நிமிடங்கள் தலைவணங்கி மன்னிப்பு கேட்டார் ஜப்பான் மின்சாரத் துறை அமைச்சர் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா, ஜப்பானியர் முறைப்படி ஒருவர் தலைவணங்கி வணக்கம் சொல்லும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மின்தடை – ஜப்பான் அமைச்சர். இருபது நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதற்காக மக்கள் முன் இருபது நிமிடங்கள் […]

Continue Reading