மெக்சிகோ கலவரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கலவரம் காரணமாக ஏராளமான வாகனங்கள், வணிக நிறுவனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மெக்சிகோவில் எல் மேன்சோ கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பொது மக்கள் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தியதாகக் […]

Continue Reading

ஜப்பானில் திரண்ட காகங்கள் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’ ஜப்பானில் திரண்ட ஆயிரக்கணக்கான காகங்கள் – விசித்திர நிகழ்வு,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link l Archived Link  இதுபற்றி பாலிமர் நியூஸ் வெளியிட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.  […]

Continue Reading