“மேகவெடிப்பின் காட்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?
மேக வெடிப்பு ஏற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெரு ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சி போன்று வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “மேகவெடிப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “துளித்துளியாய பரந்து பொழியும் மழைநீர் ஒன்றுதிரண்டு ஒரே இடத்தில் குவிந்து பொழிந்தால்….மேகவெடிப்பு…” என்று […]
Continue Reading