தோனி ரசிகர்கள் ‘மைக் சின்னம்’ காட்டினார்களா?
‘‘மைக் சின்னம் காட்டிய தோனி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ❤️ #Mike_TheVoiceOfPeople,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட படம் உண்மையானதா என்று தகவல் தேடியபோது, IANS வெளியிட்ட உண்மையான […]
Continue Reading