‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’ என்று அன்புமணி கூறினாரா?

‘‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’’ என்று அன்புமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பொங்கல் பரிசு – அன்புமணி விமர்சனம்! பொங்கலுக்கு அரசு தரும் 3000 பணத்தை வாங்குகிற வன்னியர்கள் இனி என் மூஞ்சில முழிக்க வேண்டாம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டதா?

‘’பாமக மகளிர் மாநாட்டில் அன்புமணியை கேலி செய்து போஸ்டர் காட்டப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடேய் 😁😁 IF YOU ARE BAD IAM YOUR DAD 🔥🔥 #அய்யாவின்_மகளிர்மாநாடு #DrAyya4_WomensRights,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பாமக தொண்டர்கள் சிலர் ராமதாஸ்க்கு ஆதரவாக போஸ்டர் […]

Continue Reading

FACT CHECK: பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது; ராமதாஸ் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு!

“பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது” – என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது.  அதில், “பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை!  1) மாறி மாறி கூட்டணி வைத்து […]

Continue Reading