ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறினாரா?

ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை… ஶ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. […]

Continue Reading