“விசாரணை கைதிகள் பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது இயற்கை” என்று ஸ்டாலின் கூறினாரா?

விசாரணை கைதிகள் விசாரணையின் போது பயத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது இயற்கையானதுதான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அரசியல் செய்யாதீர். விசாரணை கைதிகள் விசாரணையின் போது; பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது! இதை […]

Continue Reading