பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?
மகாராஷ்டிராவில் பெண் நீதிபதியும் பெண் வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் நீதிபதியுடன் வழக்கறிஞர் மோதல் என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி […]
Continue Reading