விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? 

‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading