5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐந்து பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த தி.மு.க எம்.பி-யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போலீஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “மாமல்லபுரம் பகுதியில் சாலையில் சென்றவர்கள். இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடியே சென்ற கார் செங்கல்பட்டு நகர பகுதியில் இளைஞர்கள் […]

Continue Reading

டெல்லி மெட்ரோ ரயில் தூண் விழுந்தது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் போது தூண் சரிந்து விழுந்து விபத்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் பாலத்தின் தூண் சரிந்து கார்கள் நசுங்கிப் போயிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் கோர சம்பவம். மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல் தூண் இடிந்து விழுந்தது” என்று […]

Continue Reading