சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததா?

‘’சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீனாவில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்தது. வளர்ந்த சீனா என்று அழைக்கப்படுபவற்றின் உண்மை இதுதான். 🤡 சீன தயாரிப்புகள் முதல் சீன விமான நிலையங்கள் வரை, சீனாவில் எதுவும் நீடித்து […]

Continue Reading

1921-ல் மதுரை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1921ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலையத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archived 1940 – 50களில் எடுக்கப்பட்ட விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சொக்கநாதர் ஏர்போர்ட் மதுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்! அப்போது […]

Continue Reading

மன்னார்குடி, புதுக்கோட்டை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிலர் மன்னார்குடி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்குள்ள விமான நிலையம் என்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த ஊரின் விமானநிலையம் என்பதை அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கழுகு பார்வையில் மன்னார்குடி விமான நிலையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே புகைப்படத்தை சிலர் “கழுகு பார்வையில் புதுக்கோட்டை மாநகராட்சி […]

Continue Reading

விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து திருடும் காவலர் என்று பரவும் வீடியோ உண்மையா?

விமான நிலையத்தில் பயணியின் பர்ஸில் இருந்து பணம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடும் காவலர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2 வெளிநாட்டில் விமானநிலையத்தில் பயணி ஒருவர் பரிசோதிக்கப்படும் போது அவருடைய பர்ஸில் இருந்த பணத்தை காவலர் ஒருவர் திருடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading