முருகனுக்கு செருப்பு மாலை அணிவித்து, திமுகவை அரியணையில் அமர்த்துவோம் என்று வீரமணி கூறினாரா?
‘‘முருகனுக்கு செருப்பு மாலை அணிவித்து, திமுகவை அரியணையில் அமர்த்துவோம்,’’ என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ முருகனை வைத்து அரசியல் செய்பவர்கள் 1971-ல் நடந்ததை ஞாபகபடுத்தி கொள்ளுங்கள். இப்போதும் அதே போல எங்களுக்கு முருகனுக் கும் செருப்பு மாலை அணிவித்து போராட்டம் செய்து […]
Continue Reading
