ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினரை விரட்டியடித்த ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?
ஹரியானாவில் இந்துத்துவா அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நேற்று ஹரியானாவில் நடந்தது. முஸ்லிம்கள் வீடுகளைக் காலிசெய்து போய்விடுங்கள் என மதவாத சங்கிகள் கூட்டம் கூறியது. ஆனால் முதல் முறையாக ராணுவம் தன் கடமையைச் […]
Continue Reading