தவெக.,வில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டாரா?

‘’ஆதவ் அர்ஜூனா தவெக.,வில் இருந்து இடைநீக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து ‘ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்…’,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

“தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி” என்ற பாடலை கேட்டபடி பயணித்தாரா திருமாவளவன்?

தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி என்ற பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரில் கேட்டுக்கொண்டே பயணம் செய்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “‘தலைமைக்கு தகுதியான மனிதன் உதயநிதி’.. ஆதவ் அர்ஜூனாவை நீக்கிய பின் திருமாவளவன் கேட்டு மகிழ்ந்த பாடல்!” என்று இருந்தது. […]

Continue Reading