ஆருத்ரா நிறுவன மோசடியில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பாலிமர் டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பணம் அண்ணாமலையிடம் உள்ளது- பாலிமர் டிவி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டனர். இதுபற்றி தகவல் தேடியபோது பலரும், ஃபேஸ்புக்கில் இதனை உண்மை போல குறிப்பிட்டு பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading