‘அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’ என எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’’ என எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், […]

Continue Reading

அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த எல்லை காந்தி வந்தபோது எடுத்த புகைப்படமா இது?

பேரறிஞர் அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த கான் அப்துல் கஃபார் கான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கானின் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “பேரறிஞர் அண்ணாவின் மறைவின்போது தள்ளாத வயதிலும் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினர் எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார்கான்” என்று […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading