லக்னோவில் ஹக்கீம் சலாவுதீன் என்பவர் வீட்டில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதா?
லக்னோவில் ஹக்கீம் சலாவுதீன் என்பவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 3000 துப்பாக்கிகள், 50 ஆயிரம் தோட்டா மற்றும் அமெரிக்க டாலர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு இடத்தில் ஏராளமான துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லக்னோவில் உள்ள ஹக்கீம் சலாவுதீனின் வீட்டிலிருந்து […]
Continue Reading