ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?

‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: YouTube Link | Archived Link ”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் […]

Continue Reading