‘சீமானுக்கும் பங்காரு அடிகளாருக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் கூறியதா?

‘’சீமானுக்கும் பங்காரு அடிகளாருக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எந்த காலத்திலும் பங்காரு அடிகளார் அவர்களுக்கும் சீமானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம். அவர் என்ன கதை விட்டாலும் அதை யாரும் நம்ப வேணாம் […]

Continue Reading