கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த ஓவைசி என்று பரவும் வீடியோ உண்மையா?
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிவிட்டு, நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]
Continue Reading