மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!

மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக […]

Continue Reading

திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பெயரில் வதந்தி!

தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பேச்சு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

சபரிமலை 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். பார்க்க சபரிமலை போலத் தெரிகிறது. ஆனால், கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. பாிசலில் ஒருவர் செல்கிறார். அவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்த வீடியோவை இந்து மதத்தை […]

Continue Reading