அயோத்தி அருகே பாபர் மருத்துவமனை கட்டப்படுகிறதா?- ஃபேஸ்புக் வதந்தி
அயோத்தியில் அரசு வழங்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்படுவதற்கு பதில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மருத்துவமனையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி என்று உள்ளது. நிலைத் தகவலில், “இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை…! நீதிமன்றத்தின் ஆனையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் […]
Continue Reading