பாகிஸ்தான் கடற்படைத் தளம் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானின் ஜின்னா கடற்படைத் தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெடிகுண்டு வெடித்து தீப்பிழம்பு எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பலிசிஸ்தானில் உள்ள ஜி ன்னா கடற்படை தளம். பாகிஸ்தானில் கராச்சியை அடு த்து பலுசிஸ்தானில் தான் பாகிஸ்தானின் 2 வது பெரிய கடற்படை தளம் இருக்கிறது. […]

Continue Reading