வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறையா?
‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 PuthiyaThalaimurai Archived Link 2 புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் […]
Continue Reading